சர்வதேச வணிகத்திற்கு கடல் மிக முக்கியமாக இருக்கிறது: பிரதமர்

10.08.2021 08:20:19

சர்வதேச வணிகத்திற்கு கடல் மிக முக்கியமாக இருக்கிறது என ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் விவாதத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.

கடல் வாணிபத்தில் இருக்கக் கூடிய தடைகளை கண்டிப்பாக நீக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.