பிரதமர் தினேஸ் குணவர்தன சீனாவுக்கு விஜயம்!

24.03.2024 09:00:00

விஜயமொன்றை மேற்கொண்டு நாளை சீனா செல்லவுள்ளார்.

 

சீனப் பிரதமர் லி க்கிங்கின் (Li Qiang) அழைப்பின் பேரில் பிரதமர் இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

மேலும், பிரதமர் தினேஷ் குணவர்தனவிற்கும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கிற்கும் இடையிலான விசேட சந்திப்பொன்றும் இதன்போது இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன