பட்டதாரிகளின் மீது நீர்தாரை பிரேயோகம்!

18.06.2024 08:57:19

வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டத்தை கலைப்பதற்காக இன்று பொலிஸார் நீர்தாரை பிரேயோகம் மேற்கொண்டுள்ளனர்.

அதன்படி பல்கலைக்கழக கல்விசாரா தொழிற்சங்கங்கள் தொழிற்சங்கங்கள் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்து 45 நாட்களுக்கு மேலாகியும், உரிய பதில் கிடைக்காத பின்னணியில் அனைத்து பல்கலைக்கழக கல்விசாரா தொழிற்சங்கங்களும் நிதியமைச்சுக்கு பேரணியாக செல்ல தயாராக இருந்து உள்ளனர்

 

இன்னிலையில் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் மீது நீர்தாரை பிரேயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது

எவ்வாறாயினும், பல்கலைக்கழக கல்வி சாரா தொழில்சார் சங்கங்களுக்கும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று பிற்பகல் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.