பாஜகவை எதிர்த்துப் போராட ராகுல்காந்தியால் மட்டுமே முடியும்; ஜோதிமணி

13.03.2022 15:30:33

இந்த நாட்டைக் காக்க, எவ்வித சமரசமும் இல்லாமல் ஆர்எஸ்எஸ், பாஜகவை எதிர்த்துப் போராட ராகுல்காந்தியால் மட்டுமே முடியும் என ஜோதிமணி எம்.பி தெரிவித்துள்ளார்.

அவரது தலைமையில் காங்கிரஸ் கட்சி நிச்சயம் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைப்  பெறுவது உறுதி எனவும் அவர் தெரிவித்துள்ளார்.