ரசாயன ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் தொழிலாளர்கள் 8 பேர் படுகாயம்
24.12.2021 11:46:43
குஜராத் மாநிலம் வதோதரா அருகே ரசாயன ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் தொழிலாளர்கள் 8 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். ரசாயன ஆலையில் ஏற்பட்ட விபத்தில் படுகாயமுற்ற 8 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.