மதுபான விற்பனை நிலையங்கள் இன்று பூட்டு!

03.10.2021 06:00:35

நாடளாவிய ரீதியில் உரிமம் பெற்ற அனைத்து மதுபான சில்லறை விற்பனை நிலையங்களையும் இன்று மூடுமாறு இலங்கை கலால் திணைக்களம் உத்தரவிட்டுள்ளது.

சர்வதேச மது ஒழிப்பு தினைத்தை முன்னிட்டே கலால் திணைக்களம் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளதாக திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் கபில குமாரசிங்க தெரிவித்தார்.