பார்வதி கோயிலுக்கு அடிக்கல் நாட்டி வைத்தார் பிரதமர் மோடி

20.08.2021 11:22:44

குஜராத் மாநிலம் சோம்நாத்தில் பார்வதி கோயிலுக்கு அடிக்கல் நாட்டி திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். 

சோம்நாத்தில் ரூ.30 கோடி மதிப்பில் சிவபார்வதி கோயில் சோம்புரா சலத்ஸ் முறையில் கட்டப்பட உள்ளது. மத்திய அமைச்சர் அமித்ஷா, பாஜக மூத்த அத்தலைவர் அத்வானி உள்ளிட்டோரும் விழாவில் பங்கேற்றுள்ளனர்.