மு.க.ஸ்டாலின் உடன் நீதியரசர் கலைச்செல்வன் சந்திப்பு
09.08.2021 08:48:55
தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நீதியரசர் கலைச்செல்வன் சந்தித்து பேசியுள்ளார். சூரப்பா மீதான ஊழல் புகார் குறித்து விசாரித்த நிலையில் முதல்வரை சந்தித்து கலையரசன் பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.