நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றி அனுப்பியது மற்ற மாநிலங்களுக்கு வெளிச்சம்: கி.வீரமணி

08.02.2022 12:54:01

சட்டப்பேரவையில் நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றி அனுப்பியது மற்ற மாநிலங்களுக்கு வெளிச்சம் என கி.வீரமணி கூறினாா்.

திராவிட மாடல் ஆட்சி என்பது அகிலத்திற்கும் அறிவிக்கப்பட்டதற்கு பாராட்டுகள், வாழ்த்துக்கள் என கூறினார்.

ஆறேநாளில் புயல்வேக நடவடிக்கை மூலம் நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றியது மற்ற மாநிலங்களுக்கு புதிய வெளிச்சம் என தெரிவித்தார்.