கொள்ளை வழக்கு விசாரணை டிசம்பர் 23-க்கு ஒத்திவைப்பு
26.11.2021 08:12:43
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக விசாரணையை டிசம்பர் 23-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
உதகை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட சையான், வாளையார் மனோஜ் ஆகியோர் நீதிமன்றதில் ஆஜராகினர்.