மனைவியை எரித்து கொன்றுவிட்டு மாணவியுடன் தலைமறைவானவருக்கு வலைவீச்சு

28.09.2021 10:17:22

திருப்பத்தூரில் மனைவியை எரித்து கொன்றுவிட்டு நர்சிங் மாணவியுடன் தலைமறைவான சத்தியமூர்த்தி என்பவரை போலீசார் தேடிவருகின்றனர். தனக்கு 2 சிறுநீரகமும் செயல் இழந்தால் மனைவியை கொன்று தற்கொலை செய்வதாக சத்தியமூர்த்தி வீடியோ வெளியிட்டார். வீடியோ வெளியிட்ட சத்தியமூர்த்தி கடந்த 25-ம் தேதி மனைவி திவ்யாவை கொலை செய்துவிட்டு தலைமறைவானார்.