உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜியை இடமாற்றம்
14.11.2021 09:37:33
உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜியை இடமாற்றம் செய்யும் முடிவை பரிசீலனை செய்ய உச்சநீதிமன்ற கொலீஜியத்துக்கு மூத்த வழக்கறிஞர்கள் கடிதம் அனுப்பியுள்ளனர்.
இடமாற்றம் செய்வதற்கான காரணம் வெளிப்படையாக தெரிவிக்கப்படவில்லை என்றும், முடிவை பரிசீலனை செய்ய உச்சநீதிமன்ற கொலீஜியத்துக்கு அரவிந்த் தத்தார், பி.எஸ்.ராமன் உள்ளிட்ட 31 மூத்த வழக்கறிஞர்கள் கடிதம் அனுப்பியுள்ளனர்.