ஒரு டன் குட்கா மூட்டைகள் பறிமுதல்

28.09.2021 10:22:00

திருச்சியில் காய்கறி மூட்டைகளில் மறைத்து  கடத்தி வரப்பட்ட ஒரு டன் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

முட்டைகோஸ் மூட்டைகளில் மறைத்து கடத்திவரப்பட்ட குட்காவை போலீசார் கைப்பற்றி 2 பேரை கைது செய்தனர்.