ஞாயிற்றுக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் இல்லை

13.10.2021 14:00:47

பண்டிகைக்காலம் என்பதால் வரும் ஞாயிற்றுக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் நடைபெறாது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். 

அனுமதி கிடைத்ததும் 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கும் என அவர் தெரிவித்துள்ளார்.