ஜனாதிபதி பொதுமன்னிப்பில் மோசடி.

09.06.2025 09:48:28

ஜனாதிபதியின் பொது மன்னிப்பு கிடைத்ததாக பொய்யான அடிப்படையில் கைதியை விடுவித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக அனுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார் .