ஆப்கன் நிலவரம் பற்றி ரஷ்யா கூட்டம்
05.08.2021 18:19:04
ஆப்கனில் தலிபான்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அது பற்றி விவாதிக்க ரஷ்யா முக்கிய கூட்டத்தை கூட்டுகிறது.
அதற்கு பாகிஸ்தான், சீனா மற்றும் அமெரிக்காவுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இந்தியாவை தவிர்த்துள்ளனர்.