முன்னாள் எம்.எல்.ஏ .ஆறுகுட்டியிடம் விசாரணை
15.04.2022 13:49:56
கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.ஆறுகுட்டியிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கோவையிலுள்ள காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுகுட்டியிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டுள்ளது.