சுகாதார வசதிகளை அமைத்துத் தருவதுதான் சமூக நீதி: மோடி

15.04.2022 13:54:39

நாட்டில் அனைவருக்கும் சிறந்த சுகாதார வசதிகளை அமைத்துத் தருவதுதான் சமூக நீதி என பிரதமர் மோடி கூறியுள்ளார். 

குஜராத் மாநிலத்தில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை காணொளி மூலம் திறந்துவைத்து பிரதமர் மோடி இவ்வாறு பேசியுள்ளார். 

அடுத்த 10 ஆண்டுகளில் மருத்துவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்கும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.