சுவர் இடிந்து விழுந்து இளைஞர் மரணம்

01.12.2021 07:30:33

சேலம் ராமலிங்க தெருவில் பாழடைந்த வீட்டின் மண் சுவர் இடிந்து விழுந்து ராஜேஷ்(20) என்பவர் உயிரிழந்துள்ளார்.

கடந்த சில நாட்களாக சேலத்தில் பெய்த கனமழை காரணமாக பாழடைந்த வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது.