தகுதி என்ற பெயரில் உள்ள அறிவு தீண்டாமை அகற்றப்படவேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
08.02.2022 12:56:48
கட்டணம் செலுத்துவப்பவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற முடியும் என்பது அறிவு தீண்டாமை என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தகுதி என்ற பெயரில் உள்ள அறிவு தீண்டாமை அகற்றப்பட வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
பயிற்சி பெற முடியாதவர்கள் நீட் தேர்ச்சி பெற முடியாது என்ற நிலை இருக்கிறது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.