நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறுவதை ஒன்றிய அரசு விரும்பவில்லை: ராகுல்காந்தி
14.12.2021 09:29:44
நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறுவதை ஒன்றிய அரசு விரும்பவில்லை என ராகுல்காந்தி கூறியுள்ளார். எதிர்கட்சியினரை ஒன்றிய அரசு கேள்வி கேட்கவே விடுவதில்லை என ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
விவாதமின்றி அடுத்தடுத்து மசோதாக்கள் நிறைவேற்றப்படுவதாக ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.