ஃபோர்ட் கார் நிறுவன அதிகாரிகளுடன் ஆலோசனை

14.09.2021 10:33:05

சென்னையிலிருந்து வெளியேறும் ஃபோர்டு கார் நிறுவன அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

நேற்று மறைமலைநகரில் தொழிற்சங்கத்தினருடன் ஃபோர்டு கார் நிறுவன அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், தற்போது முதலமைச்சர் ஆலோசனை நடத்தி வருகிறார்.