சிறப்பு தடுப்பூசி முகாமில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு
14.11.2021 09:41:24
சென்னை வில்லிவாக்கம் பகுதியில் உள்ள கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாமில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
வில்லிவாக்கம் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.