வன்னியர் இடஒதுக்கீடுக்கு எதிரான வழக்கில் விசாரணை குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
22.10.2021 15:38:24
வன்னியர் இடஒதுக்கீடுக்கு எதிரான வழக்கில் விசாரணை முடிந்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஐகோர்ட் ஒத்திவைத்தது.
பரமக்குடியை சேர்ந்த பாலமுரளி உள்பட பலர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.