மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.1000 கோடி

21.12.2021 08:57:15

மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.1000 கோடி நிதியுதவியை பிரதமர் நரேந்திர மோடி வழங்கியுள்ளார். உத்தரபிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெறும் நிகழ்ச்சியை ஒட்டி மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.1000 கோடி இதை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் நிதியுதவியால் மகளீர் சுயஉதவிக் குழுக்களை  சேர்ந்த 16 லட்சம் பெண்கள் பயன்பெறுகின்றனர்.