மாநகர பேருந்து மோதியதில் இளைஞர் உயிரிழப்பு
17.08.2021 08:17:00
சென்னை பெரம்பூர் மேம்பாலம் அருகே மாநகர பேருந்து மோதியதில் லோகேஷ் மணி என்ற 23 வயது இளைஞர் உயிரிழந்துள்ளார்.
அதிவேகமாக பேருந்தை இயக்கி விபத்தை ஏற்படுத்தியதாக ஓட்டுநர் சண்முகவேல் கைது செய்யப்பட்டுள்ளார்.