6 வழக்கறிஞர்கள் தொழில் செய்ய தடை
21.08.2021 10:12:12
சென்னை கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் மோதிக் கொண்ட 6 வழக்கறிஞர்கள் தொழில் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
பழுது குறித்து ஏற்கனவே புகார் தெரிவித்தும் குடிசை மாற்று வாரியம் நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் அளிக்கப்பட்டுள்ளது. இருதரப்பு வழக்கறிஞர்கள் மோதிக்கொண்ட வீடியோ வெளியான நிலையில் பார்கவுன்சில் நடவடிக்கை எடுத்துள்ளது.