ஆதிவாசி அகராதி வெளியீடு.

07.10.2025 14:07:51

வா மாகாண சபையின் ஏற்பாட்டில், ஊவா நவோதயா கலாசார கலை விழாவுடன் இணைந்து ஆதிவாசி அகராதி வெளியீட்டு விழா பதுளை ஊவா மாகாண நூலக கேட்போர் கூடத்தில் அண்மையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஊவா மாகாண ஆளுநர் கபில ஜயசேகர, ஊவா மாகாண பிரதம செயலாளர் அனுஷா கோகுல, உருவரிகே வன்னில அத்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.