தொடர் விபத்துக்குள்ளாகும் பாக்., போர் விமானங்கள்

07.08.2021 15:10:28

பாக்., விமானப்படை அவ்வப்போது ஓர் விமான ஒத்திகையில் ஈடுபடுவது வழக்கம். இந்திய எல்லையை ஒட்டி சில சமயங்களில் பாகிஸ்தான் போர் பயிற்சியில் ஈடுபடும்.