மின்சார ரயிலை மறித்து பயணிகள் போராட்டம்
06.08.2021 08:05:11
குறித்த நேரத்தில் ரயில்களை இயக்கவில்லை எனக்கூறி பொன்னேரியில் பயணிகள் ரயில் மறியலில் ஈடுபட்டுள்ளனர். பொன்னேரியில் இருந்து சென்னை சென்ற புறநகர் ரயிலை மறித்து பயணிகள் போராட்டம் நடத்துகின்றனர்.