புதிய பயங்கரவாத தடைச்சட்ட வரைவு கையளிப்பு!

13.11.2025 15:56:37

பயங்கரவாத தடுப்புச் சட்டத்திற்கு மாற்றீடாக, புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவது தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவினால் முன்மொழியப்பட்ட புதிய வரைபு, நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. குழுவின் தலைவரான ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்சகுலரத்ன இதனை நீதி அமைச்சரிடம் சமர்ப்பித்துள்ளார்.