நளினி, முருகன் வீடியோ காலில் பேச அனுமதி கோரிய வழக்கு முடித்துவைப்பு

05.08.2021 18:01:31

வெளிநாட்டிலுள்ள உறவினர்களுடன் நளினி, முருகன் வீடியோ காலில் பேச அனுமதி கோரிய வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.

வீடியோ காலில் பேச அனுமதிக்கப்பட்டதாக சிறைத்துறை கூறிய நிலையில் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.