தனக்கென சமூக வலைதளத்தை தொடங்கினார் டிரம்ப்!
21.10.2021 10:16:10
டுவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் புறக்கணிக்கப்பட்ட அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தனக்கென பிரத்யேக சமூக வலைத்தளத்தை தொடங்கியுள்ளார்.