நடன ஏற்பாட்டாளருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்
21.08.2021 10:09:43
பெண்களை பாலியல் தொழிலுக்கு அழைத்த புகாரில் நடன ஏற்பாட்டாளருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது.
சாக்கோட்டை போலீசார் கைது செய்த ராஜாவை 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையிலடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. காரைக்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி உத்தரவின் பேரில் ராஜா உசிலம்பட்டி சிறையில் அடைக்கப்பட்டார்.