காலிமுகத்திடலை நோக்கி சென்ற மஹிந்த ஆதரவாளர்கள்

09.05.2022 11:54:37

பொலிஸாரின் தடைகளை மீறி காலிமுகத்திடலை நோக்கி மஹிந்த ஆதரவாளர்கள் முன்னேறிச் சென்றுள்ளனர்.