முன்னாள் பதிவாளர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை

01.12.2021 07:29:50

 மதுரை காமராஜர் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் ரவி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

உசிலம்பட்டி அருகே சங்கப்பட்டி காந்தி நகரிலுள்ள ரவி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துகின்றனர்.

பதிவாளராக பணியாற்றிய போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துகின்றனர்.