தமிழக 12 மீனவர்கள் சிறையிலடைக்க மன்னார் நீதிமன்றம் ஆணை

20.12.2021 10:30:14

தனுஷ்கோடி அருகே கைதான மண்டபம் மீனவர்கள் 12 பேரை ஜன.3 வரை சிறையிலடைக்க மன்னார் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. எல்லை தாண்டியதாக 2 விசைப்படகுகளுடன் 12 மீனவர்களையும் இலங்கை கடற்படை கைது செய்திருந்தது.