பெரியாரின் பிறந்தநாளில் பினராயி விஜயன் வாழ்த்து
17.09.2021 12:43:17
பெரியாரின் பிறந்த நாளில் அவருக்கு வணக்கத்தை உரித்தாக்குகிறோம் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
பெரியார் வழியில் நாமும் அன்பால் நிறைந்த உலகை உருவாக்க உறுதி கொள்வோம் என்றும் பினராயி விஜயன் குறிப்பிட்டிருக்கிறார்.
தந்தை பெரியாரின் 143வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.