10 லட்சம் மதிப்புள்ள தடுப்பு வேலிகளை திருடியவர் கைது
19.08.2021 09:28:50
தேசிய நெடுஞ்சாலை துறைக்குச் சொந்தமான ரூ.10 லட்சம் மதிப்புள்ள தடுப்பு வேலிகளை திருடியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அடுக்கம் சாலையில் 6 கி.மீ. தூரத்துக்கு இரும்பு தடுப்பு வேலிகளை திருடியதாக ஜெபக்குமார் என்பவர் கைதாகியுள்ளார்.