பாராளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகம் பணிநீக்கம்.

24.01.2026 13:11:58

பாராளுமன்றத்தின் பணியாளர் தொகுதி பிரதானியும், பிரதி செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அவரது நியமனம் தொடர்பாக எழுப்பப்பட்ட பிரச்சினைகளைத் தொடர்ந்து, ஜனவரி 23ஆம் திகதி முதல் பணிநீக்கம் அமலுக்கு வந்ததாக பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.