ரூ.50,000 மதிப்புள்ள குட்கா பறிமுதல்: ஒருவர் கைது

13.12.2021 08:43:53

 திருக்கோவிலூர் அடுத்த அத்திப்பாக்கம் சோதனைச்சாவடியில் ரூ.50,000 மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

குட்கா பொருட்களை கடத்தி வந்த கார்த்திகேயன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.