9 மாவட்ட மக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை
03.10.2021 10:23:17
உள்ளாட்சியிலும் நல்லாட்சி மலரட்டும் என்று உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் 9 மாவட்ட மக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டும். மக்களுக்காகவே சிந்திக்கிறோம், மக்களுக்காகவே செயல்படுகிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.