அஜித் இரசிகர்களுக்கு இரட்டை விருந்து !

01.07.2021 10:10:02

 

வலிமை திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில், ஃபெர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர்களை வெளியிட  படக்குழு தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மோஷன் போஸ்டர் தயாராகிவிட்டதாகவும், இவை இரண்டும் அடுத்து அடுத்து வெளியாகவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அது மாத்திரமின்றி ஃபெர்ஸ்ட் லுக் போஸ்டரில் படத்தின் வெளியீட்டு திகதியும் அறிவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.