புதுச்சேரியில் 125 பேருக்கு கொரோனா
08.09.2021 09:00:34
புதுச்சேரியில் மேலும் 125 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,24,436-ஆக அதிகரித்துள்ளது.
புதுச்சேரியில் 986 பேர் சிகிச்சையில் உள்ள நிலையில் 1,21,631 பேர் குணமடைந்துள்ளனர்.