மேலும் 12 மீனவர்கள் சிறைபிடிப்பு
19.12.2021 12:45:48
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 43 மீனவர்கள் கைது செய்யப்பட்ட பரபரப்பு அடங்குவதற்கு முன் மேலும் 12 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.
தங்கச்சிமடத்தைச் சேர்ந்த சபரிராஜ் மற்றும் அருளானந்தம் என்பவர்களுக்கு சொந்தமான 2 படகில் கடலுக்கு சென்ற மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.