டொலரின் விற்பனை விலை 367.39 ரூபாவாக பதிவு

23.06.2022 10:57:54

அமெரிக்க டொலரின் கொள்வனவு மற்றும் விற்பனை விலைகளை இலங்கை மத்திய வங்கி இன்று அறிவித்துள்ளது.

இதன்படி டொலரின் கொள்வனவு விலை 356.67 ரூபாவாகவும் டொலரின் விற்பனை விலை 367.39 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.