இலங்கையில் மேலும் 1,082 பேருக்கு கொவிட்!
01.02.2022 04:01:28
கொவிட் தொற்று உறுதியான மேலும் 1,082 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 611,185 ஆக அதிகரித்துள்ளது.