ரயில்களில் பயணிகளுக்கு உணவு வழங்கும் சேவை

19.12.2021 12:47:34

 நாடு முழுவதும் ஓடும் விரைவு ரயில்களில் பயணிகளுக்கு உணவு வழங்கும் சேவையை மீண்டும் தொடங்க ரயில்வே முடிவு செய்துள்ளது.

ரயில்வே துறை முடிவின்படி முதற்கட்டமாக டிச.17 முதல் தேஜாஸ் விரைவு ரயில்களில் உணவு வழங்கும் சேவையை தொடங்க உள்ளது.