மதுசூதனன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

05.08.2021 18:02:48

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் மறைவு செய்தி அறிந்து அதிர்ச்சி, துயரம் அடைந்தேன் என அவர் தெரிவித்துள்ளார்.