
நடிகை மீரா மிதுனுக்கு வரும் 27- திகதி வரை நீதிமன்ற காவல்
15.08.2021 16:50:18
நடிகை மீரா மிதுனை வரும் 27- தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பட்டியளித்தோரை இழிவுப்படுத்தும் வகையில் பேசிய வழக்கில் மீரா மிதுனுக்கு காவல் வழங்கப்பட்டுள்ளது.